பல்கலைகழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை

0
217

இன்று வெளியான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக 163,104 பேர் பல்கலைகழக பிரவேசத்திற்கான தகுதியை பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றியவர்களின் எண்ணிக்கை 253,483 ஆகும். இதில் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 205 என குறிப்பிடப்பட்டுள்ளது.