8.3 C
New York
Tuesday, July 21, 2020
முகப்பு இலங்கை உரத்துக்கான தட்டுபாட்டு பிரச்சினைக்கு இன்று இரவுடன் முடிவு

உரத்துக்கான தட்டுபாட்டு பிரச்சினைக்கு இன்று இரவுடன் முடிவு

உரத்துக்கான தட்டுபாட்டு பிரச்சினை இன்று இரவு தீர்க்கப்பட்டுவிடும் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பாகிஸ்தானில் இருந்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை துறைமுகத்தில் இருந்து நாட்டில் உரம் தேவைப்படும் பிரதேசங்களுக்கு 200 லொறிகள் மூலம் விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, உரத்தை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே உரத் தட்டுப்பாடு நிலவியது.

இதற்கு காரணம் அந்நாட்டில் நிலவிய உரத்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையே என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Recent Comments