ஒரே போட்டோவில் ரசிகர்களை சோகத்தில் தள்ளிய எமி ஜாக்சன்

0
218

நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் அறிமுகமாகி தெலுங்கு, பாலிவுட் என கலக்கினார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள 2.0 படத்தில் நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சோகத்தில் தள்ளியுள்ளது. பாலிவுட்டில் வாரிசு நடிகருடன் காதலில் இருந்த எமி அந்த காதல் முறிந்த பின் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது நெருக்கமாக ஒருவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.