இணையத்தில் நஸ்ரியா குறித்து பரவும் வதந்தி….

0
142

நேரம், ராஜா ராணி, நையாண்டி ஆகிய படங்களில் நடித்தவர் நஸ்ரியா. சில படங்களில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகையாகும் முன்னரே மலையாள நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் நஸ்ரியா கர்ப்பமாக இருப்பதாக வதந்தி பரவியது.

இதன் பின்னர் அவர் மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் வெளியானது. அதன்படியே, நஸ்ரியா அஞ்சலி மேனன் இயக்கத்தில் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக ப்ரித்விராஜ் நடிக்கிறார்.

இதைதொடர்ந்து மீண்டும் நஸ்ரியாவை பற்றிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, நஸ்ரியா அடுத்து தனது கணவருடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வேலைக்காரன் படத்தின் மூலம் நஸ்ரியாவின் கணவர் தமிழில் அறிமுகமானதால். இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.