ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் சம்பந்தமாக பெப்ரவரியில் முழுநாள் விவாதம்

0
96

பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஆகியன சம்பந்தமாக முழுநாள் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21ம் திகதிகளில் இந்த அறிக்கைகள் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.