தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்கள் கடமையில்

0
87

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளவர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

எதிர்வரும் 10 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.