பணி நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் புகையிரத சாரதிகள்

0
116

இன்று மதியத்திற்குள் தமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் இன்று மாலை முதல் புகையிர போக்குவரத்தில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருப்பதாக லோகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பணியாளர்களின் காலத்தை நீடிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.