ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை

0
123

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

எனினும் தான் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக அவர் கூறியுள்ளார்.