மக்களுக்காக குரல் கொடுக்கும் அசாத் சாலிக்கு நீதி கிடைக்க ​வேண்டும்: ஜனாதிபதி

0
94

மக்களுக்காக குரல் கொடுக்கும் போராட்டங்களை நடத்தும் ஒருவரான அசாத் சாலிக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் கடந்த காலங்களில் அசாத் காலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதுக்கடை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையை வெற்றிகொண்டு மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.