ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் 08ம் திகதி பாராளுமன்ற விவாதம்

0
84
ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிணைமுறி மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை ஆகியன தொடர்பில் விவாதம் நடத்துவதற்காக எதிர்வரும் 08ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.