8.3 C
New York
Tuesday, July 28, 2020
முகப்பு இலங்கை ஜனாதிபதியுடன் இணைய பச்சைக்கொடி காட்டிய கூட்டு எதிர்க்கட்சி

ஜனாதிபதியுடன் இணைய பச்சைக்கொடி காட்டிய கூட்டு எதிர்க்கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தலைமையாக கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பான ஜனாதிபதியின் யோசனையை ஏற்றுக்கொள்வதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கினால், ஜனாதிபதியின் யோசனைக்கு இணங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கு பின்னர் அமைக்கப்படும் பொறுப்பு அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வுக்கு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Recent Comments