தபால் மூல வாக்களிப்புக்கான காலம் நீடிப்பு

0
94

உள்ளூர் அதிகாரசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு மேலதிகமாக இரண்டு நாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்வரும் வியாழன் (01) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (02) தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடந்த 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான காலம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், உள்ளூர் அதிகாரசபை தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுக்கான விநியோகிம் இன்றும் இடம்பெறுவதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.