பிரபல திரைப்பட இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ காலமானார்

0
97

இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ காலமானார்.

கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் இன்று அதிகாலை காலமானார்.

இலங்கை கலைத்துறையில் மிளிர்ந்த அன்னார் தனது 74 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.