புதையல் தோண்டிய எட்டு பேர் கைது

0
118

உடுதும்பர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்டிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெவுன்தர, புஸ்ஸல்லாவ, நவ குருந்துவத்த, பேராதனை, சூரியவெவ மற்றும் உடுதும்பர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.