ஐபிஎல் டி20 அணிகளின் வீரர்கள் பட்டியல்

0
116

ஐபிஎல் டி20 2018-ம் ஆண்டுத் தொடருக்கான ஏலம் கடந்த 2 நாட்களாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளின் வீரர்கள் பட்டியலைக் காணலாம்.

மார்டின் கப்தில் கடைசி வரை விலைபோகவில்லை. அதே போல் கைல் அபாட், ஐபிஎல் கிரிக்கெட்டில் அபாரப் பங்களிப்புச் செய்த டேவிட் வீஸ, ஆல்ரவுண்டர் பெலுக்வயோ, மோர்னி மோர்கெல், ஆடம் மில்ன, லாக்கி பர்கூசன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள், இந்தியாவின் வருண் ஆரோன், டாம் லேதம், இயன் மோர்கன், அலெக்ஸ் ஹேல்ஸ், ஷான் மார்ஷ், பாக்னர், ஹேசில்வுட், இஷாந்த் சர்மா, மெக்லினாகன், லசித் மலிங்கா, ரஜ்னீஷ் குர்பானி, பாபா அபராஜித் விவகாரம் இன்னும் வருத்தத்துக்குரியது 2013 ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தார், வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

தோனி தலைமையின் கீழ் மீண்டும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குச் சென்றார் ஆனால் அங்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை, தற்போது இவரை ஏலம் எடுக்கவே யாரும் முன் வரவில்லை.

இந்நிலையில் கிறிஸ் கெய்ல் கடைசி நேரத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் வாங்கப்பட முன்னதாக மிட்செல் ஜான்சனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.2 கோடிக்கு வாங்கியது.

அணிகளும் வீர்ர்களும்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கனிஷ்க் சேத், ஷேன் வாட்சன், மோனுகுமார், சைதன்ய பிஷ்னாய், ஷிதிஷ் சர்மா, துருவ் ஷோரி, லுங்கி இங்கிடி, டிவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர், டுபிளெசிஸ், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஜகதீசன் நாராயண் (வி.கீ/பேட்ஸ்மென்), மார்க் உட், அம்பாத்தி ராய்டு, கரண் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், முரளி விஜய், கே.எம்.ஆசிப்- மொத்தம் செலவிட்ட தொகை ரூ.73.5 கோடி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

ரவிச்சந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால், முஜீப் ஸத்ரான், மன்சூர் தார், டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பிரதீப் சாஹு, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங், கருண் நாயர், கே.எல்.ராகுல், ஆண்ட்ரூ டை, அக்‌ஷதீப் நாத், கிறிஸ் கெய்ல், ஏரோன் பிஞ்ச், மோஹித் சர்மா, பாரிந்தர் ஸ்ரண், அன்கிட் ராஜ்புத், பென் த்வார்ஷுயிஸ், மயங்க் தாகர், அக்சர் படேல். செலவிட்ட தொகை ரூ.79.9 கோடி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஷுப்மன் கில், கம்லேஷ் நாகர்கோடி, ஷிவம் மாவி, ஜாவன் சியர்லெஸ், இஷாங்க் ஜக்கி, தினேஷ் கார்த்திக், மிட்செல் ஸ்டார்க், கேமரூன் டெல்போர்ட், கிறிஸ் லின், பியூஷ் சாவ்லா, ராபின் உத்தப்பா, வினய் குமார், அபூர்வ் வான்கடே, குல்தீப் யாதவ், மிட்செல் ஜான்சன், நிதிஷ் ரானா, ரிங்க்கு சிங், சுனில் நரைன், ஆந்த்ரே ரசல். செலவிட்ட தொகை ரூ.80 கோடி (அனைத்தையும் செலவிட்டது)

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, டிவில்லியர்ஸ், சர்பராஸ் கான், மொகமது சிராஜ், மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கொலின் டி கிராண்ட் ஹோம், மனன் வோரா, பவன் நேகி, முருகன் அஸ்வின், அனிகெட் சவுத்ரி, சாஹல், பவன் தேஷ்பாண்டே, அனிருத்தா ஜோஷி, மந்தீப் சிங், குவிண்டன் டி காக், பிரெண்டன் மெக்கல்லம், உமேஷ் யாதவ், பார்த்திவ் படேல், நேதன் கூல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டிம் சவுதி, குல்வந்த் கேஜ்ரோலியா. செலவிட்ட தொகை ரூ.79.85 கோடி.

டெல்லி டேர் டெவில்ஸ்:

ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், சந்தீப் லாமிசான், சயன் கோஷ், அவேஷ் கான், கேகிசோ ரபாடா, குர்கீரத் சிங், டேனியல் கிறிஸ்டியன், மொகமது ஷமி, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் டிவேட்டியா, ஹர்ஷல் படேல், கிளென் மேக்ஸ்வெல், நமன் ஓஜா, ஷாபாஸ் நதீம், அமித் மிஸ்ரா, ஜேசன் ராய், கவுதம் கம்பீர், டிரெண்ட் போல்ட், கொலின் மன்ரோ, மஞ்சோத் கல்ரா, அபிஷேக் சர்மா, பிரிதிவி ஷா. செலவிட்ட தொகை: ரூ.78.4 கோடி.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித், மஹிபால் லொம்ரோர், ஜகீர் கான், ஜொப்ரா ஆர்ச்சர், துஷ்மந்த சமீரா, பிரசாந்த் சோப்ரா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், கவுதம் கிருஷ்ணப்பா, அன்கிட் ஷர்மா, ஜெயதேவ் உனட்கட், அனுரீத் சிங், ஷ்ரேயஸ் கோபால், ஜதின் சக்சேனா, பென் லாஃப்லின், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டார்சி ஷார்ட், தவல் குல்கர்னி, அஜிங்கிய ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி, எஸ்.மிதுன், ஆர்யமான் பிர்லா. செலவிட்ட தொகை ரூ78.35 கோடி.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, நிதீஷ், ஷரத் லும்பா, இஷான் கிஷன், அகிலா தனஞ்ஜயா, பாட் கமின்ஸ், குருணால் பாண்டியா, டுமினி, சூர்யகுமார் யாதவ், எவின் லூயிஸ், சித்தார்த் லாத், சவுரவ் திவாரி, ஆதித்யா தாரே, முஸ்தபிசுர் ரஹ்மான், பிரதீப் சங்வான், ஜேசன் பெஹண்ட்ராப், கெய்ரன் பொலார்ட், பென் கட்டிங், மோசின் கான், மயங்க் மார்கண்டே, தஜீந்தர் சிங், அனுகுல் ராய், ராகுல் சாஹர். செலவிட்ட தொகை: ரூ.79.35 கோடி.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார், சையத் கலீல் அகமட், டி.நடராஜன், ரஷீத் கான், தன்மய் அகர்வால், பேசில் தம்பி, ரிக்கி புய், ஷாகிப் அல் ஹசன், பில்லி ஸ்டான்லேக், தீபக் ஹூடா, மெஹதி ஹசன் (இந்திய வீரர்), கார்லோஸ் பிராத்வெய்ட், சந்தீப் சர்மா, சச்சின் பேபி, பிபுல் ஷர்மா, சித்தார்த் கவுல், யூசுப் பத்தான், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமி, மணீஷ் பாண்டே, கிறிஸ் ஜோர்டான், ஷிகர் தவண், சஹா, கேன் வில்லியம்சன், மொகமது நபி. செலவிட்ட தொகை: ரூ.79.35 கோடி.

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் வீரர் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளாது. ஏலத்தின் நிகழ் நேரப் பதிவு கீழே.

ஐபிஎல் முதல் நாள் ஏலம்

வீரர்

அணி

தொகை

அன்கிட் ராஜ்புத் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.3 கோடி
அவேஷ் கான் டெல்லி ரூ. 70 லட்சம்
நவ்தீப் சைனி ஆர்சிபி ரூ. 3 கோடி
சையத் கலீல் அகமட் சன் ரைசர்ஸ் ரூ.3 கோடி
கம்லேஷ் நாகர்கோடி (யு-19 பாஸ்ட் பவுலர்) கொல்கத்தா ரூ.3.2 கோடி
நிதிஷ் ரானா கொல்கத்தா ரூ.3.4 கோடி
அனிகெட் சவுத்ரி ஆர்சிபி ரூ.30 லட்சம்
பாசில் தம்பி சன் ரைசர்ஸ் ரூ.95 லட்சம்
டி.நடராஜன் சன் ரைசர்ஸ் ரூ.40 லட்சம்
சித்தார்த் கவுல் சன் ரைசர்ஸ் ரூ.3.8 கோடி
குல்வந்த் கேஜ்ரோலியா ஆர்சிபி ரூ.85 லட்சம்
டி’ஆர்க்கி ஷார்ட் (பிபிஎல் வீரர்) ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.4 கோடி
ஜோஃப்ரா ஆர்ச்சர் (சசெக்ஸ் அணிக்கு ஆடும் மே.இ.தீவுகள் வீரர் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.2 கோடி
இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் ரூ.6.2 கோடி
குருணால் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் ரூ.8.8 கோடி
ஹர்ஷல் படேல் டெல்லி டேர் டெவில்ஸ் ரூ.20 லட்சம்
விஜய் சங்கர் டெல்லி டேர் டெவில்ஸ் ரூ.3.2 கோடி
தீபக் ஹூடா சன் ரைசர்ஸ் ரூ.3.6 கோடி
ராகுல் டெவாட்டியா டெல்லி அணி ரூ. 3 கோடி
பிரித்வி ஷா டெல்லி அணி ரூ. 1.2 கோடி
மனன் வோரா ஆர்சிபி ரூ.1.1 கோடி
ராகுல் திரிபாதி ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.3.4 கோடி
மயங்க் அகர்வால் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 1 கோடி
ரிக்கி ராகுல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.20 லட்சம்
இஷாந்த் ஜக்கி கொல்கத்தா ரூ. 20 லட்சம்
ஷுப்மன் கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.1.8 கோடி
சூரிய குமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் ரூ. 3.2 கோடி
குல்தீப் யாதவ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.5.8 கோடி
சாஹல் ஆர்சிபி ரூ.6 கோடி
அமித் மிஸ்ரா டெல்லி ரூ.4 கோடி
ரஷீத் கான் (ஆப்கான் லெக் ஸ்பின்) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.9 கோடி
கரண் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.5 கோடி
சாவ்லா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.4.2 கோடி
ரபாடா டெல்லி ரூ.4.2 கோடி
மொகமது ஷமி டெல்லி ரூ. 3 கோடி
உமேஷ் யாதவ் ஆர்சிபி ரூ.4.2 கோடி
பாட் கமின்ஸ் மும்பை இந்தியன்ஸ் ரூ.5.4 கோடி
முஸ்தபிசுர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் ரூ.2.2 கோடி
ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.4.4 கோடி
அம்பாட்டி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.2.2 கோடி
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.8 கோடி
ராபின் உத்தப்பா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.6.4 கோடி
தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.7.4. கோடி
விருத்திமான் சஹா சன் ரைசர்ஸ் ரூ.5. கோடி
குவிண்டன் டி காக் ஆர்சிபி ரூ.2.8 கோடி
மொயீன் அலி ஆர்சிபி ரூ.1.7 கோடி
மார்கஸ் ஸ்டாய்னிஸ் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.6.2 கோடி
ஸ்டூவர்ட் பின்னி ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.50 லட்சம்
கொலின் மன்ரோ டெல்லி டேர் டெவில்ஸ் ரூ. 1.9 கோடி
யூசுப் பத்தான் சன் ரைசர்ஸ் ரூ.1.9 கோடி
கொலின் டி கிராண்ட்ஹோம் சன் ரைசர்ஸ் ரூ.2.2 கோடி
கேதார் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.7.8 கோடி
ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 4 கோடி
கார்லோஸ் பிராத்வெய்ட் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 2 கோடி
கிறிஸ் வோக்ஸ் ஆர்சிபி அணி ரூ.7.4 கோடி
மணீஷ் பாண்டே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.11 கோடி
ஜேசன் ராய் டெல்லி அணி ரூ.1.5 கோடி
கிறிஸ் லின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ரூ.9.6 கோடி
பிரெண்டன் மெக்கல்லம் ஆர்சிபி அணி ரூ.3.6 கோடி
ஏரோன் பிஞ்ச் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.6.2 கோடி
டேவிட் மில்லர் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 3 கோடி
லோகேஷ் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.11 கோடி
கருண் நாயர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.5.6 கோடி
யுவராஜ் சிங் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 2 கோடி
கேன் வில்லியம்சன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 3 கோடி
டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 6.4 கோடி
கவுதம் காம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் ரூ. 2.8 கோடி
க்ளென் மேக்ஸ்வெல் டெல்லி டேர்டெவில்ஸ் ரூ. 9 கோடி
ஷகிப் அல் ஹசன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 2 கோடி
ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 2 கோடி
மிட்சல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 9.4 கோடி
அஜிங்க்ய ரஹானே ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 4 கோடி
டூ ப்ளெஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.6 கோடி
பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 12.5 கோடி
கேரொன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் ரூ. 5.4 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 7.6 கோடி
ஷிகர் தவான் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 5.2 கோடி

 

ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம்

வீரர்

அணி

தொகை

ஏல கடைசி வீரர் ஜாவன் சியர்லெஸ் கொல்கத்தா ரூ.30 லட்சம்
மன்சூர் தார் கிங்ஸ் லெவன் ரூ.20 லட்சம்
நிதீஷ் எம்.டி.தினேசன் மும்பை ரூ.20 லட்சம்
கிறிஸ் கெய்ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.2 கோடி
ஆல்ரவுண்டர் ஜதின் சக்சேனா ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.20 லட்சம்
மோனு சிங் சென்னை ரூ.20 லட்சம்
சைதன்யா பிஷ்னாய் (ஆல் ரவுண்டர்) சென்னை ரூ.20 லட்சம்
ஆல்ரவுண்டர் ஷிடிஸ் ஷர்மா சென்னை ரூ.20 லட்சம்
மார்க் உட் (இங்கி. பாஸ்ட் பவுலர்) சென்னை சூப்பர்கிங்ஸ் ரூ.1.5 கோடி
மயங்க் தாகர் ((சேவாக்கின் நெருங்கிய உறவினர்- ஆல் ரவுண்டர்) கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.20 லட்சம்
பிரதீப் சாஹு கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.20 லட்சம்
அகிலா தனஞ்ஜயா ( இலங்கை ஸ்பின்னர்) மும்பை ரூ.50 லட்சம்.
பென் லாஃப்லின் (ஆஸி. பாஸ்ட் பவுலர்) ராஜஸ்தான் ரூ. 50 லட்சம்
மயங்க் மார்கண்டே மும்பை ரூ.20 லட்சம்
சயான் கோஷ் (டெல்லி அணியின் 25-வது வீரர், டெல்லி ரூ. 1.6 கோடி மிச்சம் பிடித்ஹ்டது) டெல்லி ரூ.20 லட்சம்
பிபுல் ஷர்மா சன் ரைசர்ஸ் ரூ.20 லட்சம்
பிரசாந்த் சோப்ரா ராயல்ஸ் ரூ.20 லட்சம்
சித்த்ேஷ் லாத் மும்பை ரூ.20 லட்சம்
டிம் சவுத்தி ஆர்சிபி ரூ. 1 கோடி
மிட்செல் ஜான்சன் கொல்கத்தா ரூ.2 கோடி
பார்த்திவ் படேல் ஆர்சிபி ரூ.1.7 கோடி
நமன் ஓஜா டெல்லி ரூ.1.4 கோடி
சாம் பில்லிங்ஸ் (இங்கி. கீப்பர்) சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1 கோடி
முரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.2 கோடி
கிறிஸ் கெய்ல் மீண்டும் விற்கவில்லை.
சந்தீப் லமிச்சான் (நேபாள் 17 வயது) டெல்லி அணி ரூ.20 லட்சம்
கனிஷ்க் சேத் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.20 லட்சம்
துருவ் ஷோரி சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.20 லட்சம்
கே.எம்.ஆசிப்(மும்பை பாஸ்ட் பவுலர்) சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.40 லட்சம்
பென் ட்வார்ஷுயிஸ் (ஆஸி. வி.கீ) கிங்ஸ் லெவன் ரூ.1.40 கோடி
ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி சன் ரைசர்ஸ் ரூ.1 கோடி
அக்‌ஷ்தீப் நாத் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ 1 கோடி
ஷ்ரேயஸ் கோபால் (கர்நா. ஆல்ரவுண்டர்) ராஜஸ்தான் ரூ.20 லட்சம்
தஜிந்தர் டில்லான் (ஆல் ரவுண்டர்) மும்பை இண்டியன்ஸ் ரூ.55 லட்சம்
காமரூன் டெல் போர்ட் கொல்கத்தா ரூ.30 லட்சம்
பாபா அபராஜித் (தமிழ்நாடு) ஏலம் எடுக்கப்படவில்லை
தீபக் சாஹர் (ராஜஸ்தான் பாஸ்ட் பவுலர்) சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.80 லட்சம்
லுங்கி இங்கிடி (தெஆ) சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.50 லட்சம்
ஆண்ட்ரூ டை (ஆஸி. அடிப்படை விலை ரூ. 1 கோடி) கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.7.20 கோடி
பில்லி ஸ்டானலேக் ( ஆஸி.) சன் ரைசர்ஸ் ரூ.50 லட்சம்
பாரிந்தர் சரண் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.2.20 கோடி
ஆஸி. பவுலர் பெஹெண்ட்ராஃப் மும்பை ரூ.1.50 கோடி
தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி மும்பை ரூ.1 கோடி
கிறிஸ் ஜோர்டான் (இங்கி. ஆல்ரவுண்டர்) சன் ரைசர்ஸ் ரூ.1 கோடி
மிட்செல் சாண்ட்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.50 லட்சம்
ஜகீர் கான் பக்தீன் (ஆப்கான் வீரர்) ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.60 லட்சம்
ஜகதீசன் நாராயண் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.20 லட்சம்
பிரதீப் சங்வான் மும்பை இந்தியன்ஸ் ரூ.1.5 கோடி
முஜீப் ஸத்ரான் (ஆப்கான் ஸ்பின்னர்) கிங்ச் லெவன் பஞ்சாப் ரூ.4 கோடி
அபூர்வ் வான்கடே கொல்கத்தா ரூ.20 லட்சம்
ரிங்க்கு சிங் கொல்கத்தா ரூ.80 லட்சம்
சச்சின் பேபி சன் ரைசர்ஸ் ரூ.20 லட்சம்
ஷிவன் நவி (யு-19 பாஸ்ட் பவுலர்) கொல்கத்தா ரூ.3 கோடி
அபிஷேக் சர்மா டெல்லி ரூ.55 லட்சம்
அனுரீத் சிங் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.30 லட்சம்
டேல் ஸ்டெய்ன் விற்கப்படவில்லை
மோஹித் சர்மா கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.2.40 கோடி
சந்திப் ஷர்மா சன் ரைசர்ஸ் ரூ.3 கோடி
வினய் குமார் கொல்கத்தா ரூ. 1 கோடி
மொகமது சிராஜ் ஆர்சிபி ரூ.2.60 கோடி
கூல்ட்டர் நைல் ஆர்சிபி ரூ.2.20 கோடி
ஷர்துல் தாக்கூர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.2.60 கோடி
டிரெண்ட் போல்ட் டெல்லி ரூ.2.20 கோடி
ஜெயதேவ் உனாட்கட் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ11.5 கோடி
தவல் குல்கர்னி ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.75 லட்சம்
மொகமது நபி சன் ரைசர்ஸ் ரூ.1 கோடி
பென் கட்டிங் மும்பை இந்தியன்ஸ் ரூ.2.2 கோடி
அலெக்ஸ் ஹேல்ஸ் விற்கப்படவில்லை
குர்கீரத் சிங் டெல்லி ரூ.75 லட்சம்
ஜெயந்த் யாதவ் டெல்லி ரூ.50 லட்சம்
டேனியல் கிறிஸ்டியன் டெல்லி ரூ.1.5 கோடி
பவன் நேகி மும்பை இந்தியன்ஸ் ரூ.1 கோடி
வாஷிங்டன் சுந்தார் ஆர்சிபி ரூ.3.2 கோடி
மனோஜ் திவாரி கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ. 1 கோடி
மந்தீப் சிங் ஆர்சிபி ரூ.1.40 கோடி
சவுரவ் திவாரி மும்பை இந்தியன்ஸ் ரூ.80 லட்சம்
எவின் லூயிஸ் மும்பை இந்தியன்ஸ் ரூ.3.80 கோடி
முருகன் அஸ்வின் ஆர்சிபி ரூ.2.20 கோடி
கே.கவுதம் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.6.20 கோடி
ஷாபாஸ் நதீம் டெல்லி 3.20 கோடி
ராஹுல் சாஹர் மும்பை இந்தியன்ஸ் ரூ.1.09 கோடி