50 இலட்சம் இந்திய ரூபாவுக்கு விலைபோன இலங்கை வீரர்

0
120

ஐபிஎல் போட்டிகளுக்காக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

50 இலட்சம் இந்திய ரூபா பெறுமதிக்காக அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.