5.7 C
New York
Sunday, March 8, 2020
முகப்பு மலையகம் மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்தமாரியம்மன் ஆலய பஞ்சரத பவனி

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்தமாரியம்மன் ஆலய பஞ்சரத பவனி

மாத்தளை – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.

நேற்று காலை ஆலயத்தில் இருந்து தேர் வெளியில் வந்து மாத்தளை நகரை சுற்றி வலம் வந்து இன்று மாலை வேளையில் மீண்டும் ஆலயத்தை சென்றடையவுள்ளது.

குறித்த தேர்திருவிழாவை காண நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்துள்ளனர்.

மாத்தளை நகரில் 108 அடி இராஜகோபுரத்தை உடைய இவ்வாலயம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயமாகும்.

இதில் வீற்றிருக்கும் முத்துமாரி அம்மனுக்கு மாசி மகத்தில் தேர்த்திருவிழா நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Recent Comments