வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைது

0
107

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் இதுவரையில் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கண்டி பகுதியை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட ​மேலும் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.