4.4 C
New York
Thursday, March 12, 2020
முகப்பு கிரிக்கெட் இலங்கையின் சுதந்திர கிண்ணம் இந்தியா அணிக்கு

இலங்கையின் சுதந்திர கிண்ணம் இந்தியா அணிக்கு

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (18) இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

167 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே இம்முறை சுதந்திர கிண்ணமானது இந்தியா அணி வசம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Recent Comments