உதயங்க வீரதுயங்க டுபாயில் கைது

0
159

ஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுயங்க டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று இந்தக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உதயங்க வீரதுயங்கவை சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்வதற்காக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.