ஆட்சியை கவிழ்க்க இன்னும் இருப்பது ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே – மஹிந்த ராஜபக்ஷ்

0
205

தற்போது உள்ள ஆட்சியை கவிழ்க்க இன்னும் ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.