பபரகம நீர்வீழ்ச்சியில் இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். 

பபரகம நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். 

0
112

பபரகம நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

இன்று (25) பகல் 1 மணியளவில் குறித்த இருவரும் பண்டாரகம, ராவண நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் உள்ள பபரகம நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

குறித்த இளைஞர்களை காப்பற்ற முற்பட்ட மற்றுமொரு நபர் காயங்களுடன் பண்டாரவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.