8.3 C
New York
Tuesday, July 21, 2020

யாழ்

காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்

எதிர்வரும் காலங்களில் காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் ஊடாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மைய நகரமாக காங்கேசன்துறையினை பிரகடனப்படுத்த எண்ணியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஐுன ரணதுங்க தெரிவித்தார். எதிர்வருங்காலங்களில் புகையிரத்தில்...

யாழில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கைது

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பதின்நான்காம் திகதி திருநெல்வேலி, நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச்சென்றதாக...

எவருடைய காலைப் பிடித்தாவது ஆட்சியை அமைத்து கொள்வார்கள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் எவருடைய காலை பிடித்தென்றாலும் ஆட்சியமைப்பார்கள். கட்சியைப் பற்றியோ, கொள்கை பற்றியோ அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய...

யாழ். மாநகர மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட்

யாழ். மாநகர மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் துணை மேயராக து. ஈசன் ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்த்தினர் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர், ஆட்சி அமைப்பதில் பல...

இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் குலுக்கல் முறையின் மூலம் வெற்றி

நடந்தது முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர்களின் வாக்குகளை விடவும், அதிஷ்டத்தின் மூலம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் குலுக்கல் முறையின் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வலிகாமம் தெற்கு...

வடக்கு – கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் திரிசங்கு நிலையில் கூட்டமைப்பு

வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது. புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை...

02 கோடி பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் இருவர் கைது

காங்கேசந்துறை கடற் பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் (6) மாலை சந்தேகத்திற்குறிய படகு ஒன்று தொடர்பாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை...

தேர்தல் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து பேச்சுவார்த்தை

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பில் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களுக்கான கோரிக்கையை முன்வைத்து அறிக்கை...

வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக நியாஸ் பதவிப் பிரமாணம்

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் நேற்று (06) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில்...

பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின்னர் இன்று திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது

28 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த காங்கேசன்துறை முதல் பருத்தித்துறை வரையான AB21 வீதி இன்று முதல் மக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...

சிவசக்தி ஆனந்தனிடம் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கேட்டுள்ள மாவை சேனாதிராஜா

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கேட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கடிதம் அனுப்பியுள்ளார். அவரது சட்டத்தரணி ஊடாக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...

விரைவில் வடக்கு, கிழக்கில் 6500 கல்வீடுகள்

வடக்கு மற்றும் கிழக்கில் பொருத்து வீடுகளுக்கு பதிலாக 6500 கல்வீடுகள் அமைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவின் இணைவில் கூட்டமென்று நடைபெற்றுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரின்...
- Advertisment -

Most Read

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...