8.3 C
New York
Wednesday, July 22, 2020
முகப்பு கிழக்கு

கிழக்கு

விரைவில் வடக்கு, கிழக்கில் 6500 கல்வீடுகள்

வடக்கு மற்றும் கிழக்கில் பொருத்து வீடுகளுக்கு பதிலாக 6500 கல்வீடுகள் அமைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவின் இணைவில் கூட்டமென்று நடைபெற்றுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரின்...

அண்ணனின் பிரிவைத் தாங்க முடியாது தம்பி தற்கொலை! கிராமமே சோகம்

மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து அகால மரணமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, கல்லடி வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 26.01.2018 அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட...

மின்சார வேலியில் சிக்குண்டு விவசாயி மரணம்

திருகோணமலை – அத்தாபெந்திவெவ, பெனிக்கிட்டியாவ வயல் பகுதியில் விவசாயி ஒருவரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ரொட்டவெவ, அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அவ்சதஹாமிகே...

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அலுவலகம் மீது தீ வைப்பு

காத்தான்குடியிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அலுவலகமொன்றின் மீது தீ வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி நகரசபை தேர்தலில் 7ஆம் வட்டாரத்திற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும்...

தஜூடீன் கொலையுண்ட தினத்தில் சம்பவ இடத்திற்குப் பயணித்த மஹிந்த ராஜபக்‌ஸவின் உறவினர்

ரக்பி வீரர் வசீம் தஜூடீனின் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவு வைத்திருந்த சிலரிடம் வாக்குமூலம் பெற்று, விசாரணைகளை முன்னெடுப்பது அவசியம் என பிரதி சொலிசிட்டர் நாயகம்...

காலி வீதி தற்காலிகமாக மூடப்படும்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை குடியரசின் 70 ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின முன்னேற்பாடுகள் மற்றும்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடியில் முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட பொறியியலாளரின் சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பொறியியலாளர் ஒருவரின் சடலம் இன்று (26) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் நேற்று முன்தினம் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு...

ஏ.எல்.எம். நஸீர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார்: அப்துல் மஜீத்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், கட்சியின் அடுத்த பேராளர் மாநாட்டில் நியமிக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அப்துல் மஜீத் தெரிவித்தார். அத்துடன், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்....

சுற்றாடல் அனுமதிப்பத்திரமின்றி செயற்படும் நுரைச்சோலை அனல் மின் நிலையம்?

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு செல்லுபடியாகும் சுற்றாடல் அனுமதிப்பத்திரமொன்று தற்போது இல்லை என்ற விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னர் அதனை நீடிக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமேல்...

மயிலம்பாவௌியில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைந்திருந்த சுமார் 3 ஏக்கர் காணி விடுவிப்பு

மட்டக்களப்பு மயிலம்பாவௌி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனை சாவடி இன்று அகற்றப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த சோதனை சாவடி அமைந்திருந்த சுமார் 3 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததை அடுத்து...

ஆலையடிவேம்பு பகுதியில் 8 வயது சிறுமி துஷ்பிரயோகம்

சிறுவர் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவை சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளதா என்பது கேள்விக்குரியே! நாட்டில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில் 8 வயது...
- Advertisment -

Most Read

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...