8.3 C
New York
Tuesday, July 28, 2020
முகப்பு மலையகம்

மலையகம்

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்தமாரியம்மன் ஆலய பஞ்சரத பவனி

மாத்தளை - அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. நேற்று காலை ஆலயத்தில் இருந்து தேர் வெளியில் வந்து மாத்தளை நகரை சுற்றி வலம் வந்து இன்று...

தியத்தலாவ குண்டு வெடிப்பு தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்!

தியத்தலாவ பகுதியில் அண்மையில் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் பிரகாரம் சம்பவம் தொடர்பில் தற்போது பரபரப்பான தகவல் ஒன்று...

நேற்று பிரதியமைச்சர் பதவி பெற்ற முத்துசிவலிங்கம் இன்று தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கம் இராஜினாமா செய்துள்ளதால், செயலாளர் பொறுப்புக்கு மேலதிகமாக தலைவர் பதவியையும் தான் ஏற்றுக் கொண்டதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளார். இலங்கை...

முத்துசிவலிங்கம் பிரதியமைச்சராக நியமனம்

சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான முத்துசிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து...

264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இளைஞர் கைது

சுமார் 264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் 09.02.2018 அன்று அதிகாலை வெலிமடை புகுல்பொல பகுதியில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கழிவு தேயிலை தூளை...

அம்பகமுவ பிரதேச சபை பிரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

அம்பகமுவ பிரதேச சபையை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தினால் இன்று நிராகரிகப்பட்டுள்ளது. சிசிர டீ அப்ரு, கே.டி. சித்ரசிறி, பிரியந்த ஜயவர்தன ஆகிய...

தலவாக்கலையில் ஜனாதிபதி தலைமையில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் “சேவல்” சின்னத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் “வெற்றிலை” சின்னத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு...

கேரளக்கஞ்சாவுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 36 பேர் கைது

கேரளக்கஞ்சாவுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். 20-30 வயதிற்கிடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும்...

ஹொரன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

ஹொரன - மத்துகம வீதியில் உள்ள அகல் ஓயா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக...

ஹட்டனில் பிரதமர் தலைமையில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும்...

இ.தொ.கா.வில் போட்டியிடும் முஸ்லிம் பிரதிநிதிகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மலையக பிரதேசங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருவரை இணைத்தே போட்டியிடுகின்றது. சேவலிலும், வெற்றிலையிலும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஒன்பது...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ருவன்புர பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர் முரளி ரகுநாதன் பயணித்த வாகனத்திற்கு நேற்று இரவு 8.00 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில்...
- Advertisment -

Most Read

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...