8.3 C
New York
Saturday, August 8, 2020
முகப்பு வன்னி

வன்னி

விடுதலைப் புலிகளின் வீட்டில் வாழும் ஆறு குழந்தைகளின் தாயின் கவலை

இறுதி யுத்தத்திற்கு பின்னர் மீள் குடியேறியவர்களில், சந்திரகுமார் தேவகி என்ற ஆறு பிள்ளைகளின் தாயார், தனக்கு இதுவரை வாழ்வாதார உதவிகளோ, வீட்டுத்திட்டமோ கிடைக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் கட்டிவைத்த வீடு ஒன்றில்...

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார். தமிழக மீனவர்களின்...

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது!

கடந்த 23ஆம் திகதி மாலை கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தான். குறித்த விபத்து...

தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக “ஹிபுல் ஓயா” என்னும் பெயரில் பாரிய நீர்பாசன திட்டம் ஒன்றை தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள், வயல் நிலங்கள், மற்றும்...

வவுனியாவில் பல்கலைக்கழக மாணவன் மீது பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல்

வவுனியா - பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா - பம்பைமடுவில்...

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து நஞ்சருந்தியவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து, ஒருவர் நஞ்சருந்திய நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலைய வட்டாரங்களை வினவிய போது, அவ்வாறான ஒரு சம்பவம்...

த.தே.கூட்டமைப்பு எம்.பிக்களின் படங்களுக்கு மண் அள்ளி வீசி கதறியழுத தாய்மார்கள்

த.தே.கூட்டமைப்பு எம்.பிக்களின் படங்களுக்கு மண் அள்ளி வீசி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் கதறியழுதுள்ளனர். கையளித்தும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 324ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த...

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்வதற்கு தடை

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குள் வியாபாரம் செய்வதற்கு தமக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நடமாடும் வியாபாரிகள் சக வாழ்வு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கான மாற்றுவழி குறித்து இன்று காலை சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.இந்த கலந்துரையாடலின்...

பதற்றத்தை ஏற்படுத்திய விக்கியின் அதிரடி முடிவால் சர்ச்சை! வடக்கு முதல்வருக்கு சத்தியலிங்கம் அவசர கடிதம்

வடக்கு முதல்வரின் அதிரடி முடிவான பழைய பேருந்து நிலையத்தை மூடும் செயற்பாடானது மாவட்டத்தில் ஒரு பதற்றமான நிலைமையை தோற்றுவித்துள்ளதாக வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பேருந்து நிலைய சர்ச்சையை தீர்க்க...

சற்று முன்னர் மூடப்பட்டது வவுனியா பேருந்து நிலையம்!

வவுனியா பழைய பேருந்து நிலையம் சற்று முன்னர் மூடப்பட்டுள்ளதுடன், பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழைவாயில்களும் வவுனியா நகரசபை செயலாளரினால் பெரல்கள் கொண்டு...

பல ஆயிரம் மக்களின் மகத்தான வரவேற்புடன் மன்னாரில் கால் பதித்த புதிய ஆயர்

மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்றைய தினம் பணிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார். குறித்த மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கு இன்று காலை 9.30 மணியளவில் மன்னாரில்...

எனது கிராம மக்களின் நலனுக்காக சேவை செய்வதே எதிர்கால இலட்சியம்!

உயிரியல் முறைமை தொழில் நுட்பவியல் துறையில் நிபுணத்துவ மிக்கவராக உயர்வதோடு, எனது கிராம மக்களினதும், ஏனைய மக்களினதும் நலனுக்காக சேவை செய்வதே எனது எதிர்கால இலட்சியம் என உயிரியல் முறைமை தொழில்நுட்பவியல் பிரிவில்...
- Advertisment -

Most Read

Eminem – Stronger Than I Was

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Dj Dark – Chill Vibes

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Leona Lewis – Bleeding Love (Dj Dark & Adrian Funk Remix)

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...

Silicon Valley Guru Affected by the Fulminant Slashed Investments

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we...