இராசி பலன்

மீனம்

மீனம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

அருகிலிருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே! சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பணபலம் உயரும். பெரிய பதவிக்கு...
கும்பம்

கும்பம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

காலச்சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் அனுசரித்து செல்பவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம்...
மகரம்

மகரம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

சுற்றுப் புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்....
தனுசு

தனுசு (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

பனி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே! 2-ல் நிற்கும் சூரியன் கறாராகப் பேச வைப்பார். ஆனால் ரொம்பவும் காரமாகப் பேசினால் நீங்கள் முன்பு போல இல்லை இப்போது மாறி விட்டதாக சிலர் குறைக்...
விருச்சிகம்

விருச்சிகம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதை உணர்ந்தவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை தீரும். பிள்ளைகளின்...
துலாம்

துலாம் (29 ஜனவரி – 4 பிப்ரவரி -2018)

அலட்டிக் கொள்ளாமல் அதிகாரம் செய்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்னைகளை தீர்க்க வழி கிடைக்கும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர் சாதகமாக இருப்பார்....

MOST POPULAR

HOT NEWS