Friday, July 19, 2019

பெருந்தொகை எத்தனோல் மீட்பு; இருவர் கைது

யாழ் சுன்னாகம் பகுதியில் விசேட அதிரடிப்படையிரின் முற்றுகையில் மதுபானம் தயாரிக்க பயன்படும் ஏழாயிரத்து ஐந்நூறு லீட்டர் சட்டவிரோதமான எதனோல் கைப்பற்றப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பனம் சாரயத்தை...

இந்தியா

ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலத்தினை திறந்து வைத்த மோடி

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் நகரின் அருகே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 4.94 கிலோ மீட்டர் நீளத்துக்கு...

ஹெலிகாப்டர் விபத்தில் மெக்சிகோவின் பெண் கவர்னர் உயிரிழப்பு

மெக்சிகோவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மெக்சிகோவின் பியூப்லா மாநில பெண் கவர்னர் மார்த்தா எரிக்கா உயிரிழந்தார். மெக்சிகோ நாட்டின் பியூப்லா மாநில கவர்னராக கடந்த 14-ஆம் தேதி மார்த்தா எரிக்கா அலோன்சோ பதவி ஏற்றார்....
கொள்ளுபிட்டி சொகுசு அடுக்கு மாடித்தொடர் வீடொன்றில் இருந்து 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் மூவர் வெளிநாட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விஷேட...
திருகோணமலையில் முச்சக்கர வண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை ,அபேயபுர பகுதியைச் சேர்ந்த தென்னக்கோன் வயது(53), அசித்த நாலக்க வயது(22),மற்றும் குகன் வயது(25), ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்துச் சம்பவம் பற்றி...
பபரகம நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இன்று (25) பகல் 1 மணியளவில் குறித்த இருவரும் பண்டாரகம, ராவண நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் உள்ள பபரகம நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்களை காப்பற்ற முற்பட்ட மற்றுமொரு நபர் காயங்களுடன் பண்டாரவெல...

We Are Social

0FansLike
65,873FollowersFollow
13,036SubscribersSubscribe

New Collections

Hot Stuff Coming

புலிகள் மீண்டும் உருவாவதை விரும்பவில்லை: இரா.சம்பந்தன்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகுவதை காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது கட்சி போரையும், வன்முறைகளையும் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்...

இலங்கையில் மட்டும் 45,000 பேர்!

போதைக்கு அடிமையானவர்கள் இலங்கையில் மட்டும் சுமார் 45 ஆயிரம் பேர் இருப்பதாக ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. மேற்படி சபையின் ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய சபையின் தலைவர் பேராசிரியர்...

ஜி.சி.ஈ சாதா­ரண தரப் பரீட்­சை­ தமிழ்­மொ­ழிப் பாடத்தின் கட்­டாய வினா­வில் தவ­றான மேற்­கோள்

நாடு தழு­விய ரீதி­யில் இடம்­பெற்று வரும் ஜி.சி.ஈ சாதா­ரண தரப் பரீட்­சை­யின் தமிழ் மொழிப் பாடத்­தில் இடம்­பெற்ற கட்­டாய வினா ஒன்­றில் தவ­றான மேற்­கோள் காட்டப்பட்டுள்ளமை யால் மாண­வர்­கள் மத்­தி­யில் குழப்­பம் ஏற்­பட்­டது. இது...

ரஸ்யாவுக்கான தேயிலையில் இருந்த “வண்டு” இலங்கை வண்டு அல்ல

இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதியை கட்டுப்படுத்த ரஸ்யா எடுத்த தீர்மானம் தொடர்பில் கலந்துரையாட, பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க ரஸ்யாவுக்கு செல்லவுள்ளார். இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையில் வண்டு ஒன்று இருந்தமையை அடுத்து...

Popular Gossips